பல்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
பல்ஹ் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
மண்டி மாவட்டத்தில் பல்ஹ் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மண்டி |
மக்களவைத் தொகுதி | மண்டி |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் இந்தர் சிங் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பல்ஹ் சட்டமன்றத் தொகுதி (Balh Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 34 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பி. ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | துளசி ராம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1977 | ஜனதா கட்சி | ||
1982 | பிரு ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1985 | |||
1990 | தாமோதர் தாஸ் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | நெக் ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | பிரகாஷ் | இமாச்சல் விகாஸ் காங்கிரஸ் | |
2003 | தாமோதர் தாஸ் | பாரதிய ஜனதா கட்சி | |
2007 | பிரகாஷ் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2012 | |||
2017 | இந்தர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2022[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "பல்ஹ் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - பல்ஹ்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)