தல்கோலா
தல்கோலா | |
---|---|
நகரம் | |
மேலிருந்து கீழாக:தல்கோலா கல்லூரி, தல்கோலா சந்தை, தல்கோலா உயர்நிலைப்பள்ளி | |
ஆள்கூறுகள்: 25°52′34″N 87°50′20″E / 25.876°N 87.839°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | வடக்கு தினாஜ்பூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | தல்கோலா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 15.95 km2 (6.16 sq mi) |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 37,127 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 733201, 733209 |
தொலைபேசி குறியீடு எண் | +913525 25xxxx |
வாகனப் பதிவு | WB 59 & WB 91 (வாடகை வாகனங்கள்) WB 60 & WB 92 (சொந்த வண்டிகள்) |
மக்களவை தொகுதி | ராய்காஞ்ச் |
சட்டமன்ற தொகுதி | கரந்திகி |
சராசரி மழைப்பொழிவு | 1,100 மில்லிமீட்டர்கள் (43 அங்) |
சராசரி வெப்பம் | 32 °C (90 °F) |
சராசரி கோடைக்கால வெப்பம் | 41 °C (106 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 13 °C (55 °F) |
இணையதளம் | www.dalkholamunicipality.org.in |
தல்கோலா (Dalkhola), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்த வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான ராய்காஞ்ச் நகரத்திற்கு வடமேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 468.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 12, தல்கோலாவையும், கொல்கத்தாவை இணைக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14 வார்டுகளும், 6,861 வீடுகளும் கொண்ட தல்கோலா நகரத்தின் மக்கள் தொகை 36,930 ஆகும். அதில் ஆண்கள் 19,230 மற்றும் பெண்கள் 17,700 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 920 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 67.67% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 58.26%, இசுலாமியர் 39.54%, சமணர்கள் 1.02%, கிறித்தவர்கள் 0.96% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[2]
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், தல்கோலா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 20.3 (68.5) |
26.5 (79.7) |
32.6 (90.7) |
37.7 (99.9) |
38.9 (102) |
36.7 (98.1) |
33.0 (91.4) |
32.4 (90.3) |
32.3 (90.1) |
31.5 (88.7) |
28.8 (83.8) |
24.7 (76.5) |
31.53 (88.75) |
தாழ் சராசரி °C (°F) | 9.2 (48.6) |
11.6 (52.9) |
16.4 (61.5) |
22.3 (72.1) |
25.2 (77.4) |
26.7 (80.1) |
26.2 (79.2) |
26.1 (79) |
25.7 (78.3) |
21.8 (71.2) |
14.7 (58.5) |
9.9 (49.8) |
19.65 (67.37) |
பொழிவு mm (inches) | 19 (0.75) |
11 (0.43) |
11 (0.43) |
8 (0.31) |
33 (1.3) |
134 (5.28) |
306 (12.05) |
274 (10.79) |
227 (8.94) |
94 (3.7) |
9 (0.35) |
4 (0.16) |
1,130 (44.49) |
ஆதாரம்: worldweather.org[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dalkhola City".
- ↑ Dalkhola Population Census 2011
- ↑ "Climatological Information for Dalkhola". World Weather. பார்க்கப்பட்ட நாள் 2011-02-25.
வெளி இணைப்புகள்
[தொகு]