திருவரங்கம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர் |
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர் |
||
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 22274 |
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 22274 |
||
* குழந்தைகள் [[பாலின விகிதம்]]: 1000 ஆண் குழந்தைகள் |
* குழந்தைகள் [[பாலின விகிதம்]]: 1000 ஆண் குழந்தைகள்: 956 பெண் குழந்தைகள். |
||
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 45,392 மற்றும் 543 |
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 45,392 மற்றும் 543 |
||
===சமயம்=== |
===சமயம்=== |
16:29, 30 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
ஸ்ரீரங்கம் வட்டம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவரங்கம் இருக்கிறது. இந்த வட்டத்தின் கீழ் 59 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 207,494
- ஆண்கள் = 103,262
- பெண்கள் = 104,232
- குடும்பங்கள் = 51,860
- கிராமப்புற மக்கள்தொகை % = 86.7%
- எழுத்தறிவு = 80.96%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 22274
- குழந்தைகள் பாலின விகிதம்: 1000 ஆண் குழந்தைகள்: 956 பெண் குழந்தைகள்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 45,392 மற்றும் 543
சமயம்
- இந்துக்கள் = 87.98%
- இசுலாமியர்கள் = 5.02%
- கிறித்தவர்கள் = 6.88%
- பிறர்= 0.04%