பெப்ரவரி 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 23: | வரிசை 23: | ||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
*[[1672]] – [[எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய்]], பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. [[1731]]) |
|||
* [[1879]] - [[சரோஜினி நாயுடு]], [[இந்தியா|இந்திய]] சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. [[1949]]) |
|||
*[[1766]] – [[தோமஸ் மால்தஸ்]], ஆங்கிலேய பொருளியலாளர் (இ. [[1834]]) |
|||
⚫ | |||
*[[1805]] – [[டிரிஃக்லெ]], செருமானிய கணிதவியலாளர் (இ. [[1859]]) |
|||
⚫ | |||
*[[1835]] – [[மிர்சா குலாம் அகமது]], இந்திய மதத் தலைவர் (இ. [[1908]]) |
|||
⚫ | |||
*[[1879]] – [[சரோஜினி நாயுடு]], இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. [[1949]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1915]] – [[ஆங் சான்]], பர்மாவின் 5வது பிரதமர் (இ. [[1947]]) |
|||
⚫ | |||
*[[1933]] – [[பவுல் பியா]], கமரூனின் 2வது அரசுத்தலைவர் |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1979]] – [[ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக்]], நோர்வே நாட்டுக் கொலையாளி |
|||
<!-- Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
* |
*[[1883]] – [[ரிச்சார்ட் வாக்னர்]], செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. [[1813]]) |
||
* |
*[[1950]] – [[செய்குத்தம்பி பாவலர்]], தமிழகத் தமிழறிஞர் (பி. [[1874]]) |
||
*[[1973]] – [[ஒய். வி. ராவ்]], தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. [[1903]]) |
|||
* |
*[[2009]] – [[கிருத்திகா]], தமிழக எழுத்தாளர் |
||
* |
*[[2014]] – [[பாலு மகேந்திரா]], இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. [[1939]]) |
||
*[[2016]] – [[ஓ. என். வி. குறுப்பு]], இந்தியக் கவிஞர் (பி. [[1931]]) |
|||
*[[2016]] – [[ஏ. நடராஜன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1938]]) |
|||
<!-- Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* |
*[[குழந்தைகள் நாள்]] |
||
*[[உலக வானொலி நாள்]] |
|||
== வெளி இணைப்புக்கள் == |
== வெளி இணைப்புக்கள் == |
09:08, 12 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 13 (February 13) கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1258 - பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
- 1668 - ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.
- 1755 - ஜாவாவின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1880 - எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.
- 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
- 1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
- 1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.
- 1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
- 1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
- 1974 - நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
- 1975 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.
- 1978 - சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.
- 1985 - கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
- 1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
- 1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
- 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1672 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1731)
- 1766 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (இ. 1834)
- 1805 – டிரிஃக்லெ, செருமானிய கணிதவியலாளர் (இ. 1859)
- 1835 – மிர்சா குலாம் அகமது, இந்திய மதத் தலைவர் (இ. 1908)
- 1879 – சரோஜினி நாயுடு, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1949)
- 1910 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
- 1915 – ஆங் சான், பர்மாவின் 5வது பிரதமர் (இ. 1947)
- 1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
- 1933 – பவுல் பியா, கமரூனின் 2வது அரசுத்தலைவர்
- 1934 – வெ. யோகேசுவரன், இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
- 1937 – ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்
- 1979 – ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக், நோர்வே நாட்டுக் கொலையாளி
இறப்புகள்
- 1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய செவ்விசையமைப்பாளர் (பி. 1813)
- 1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1874)
- 1973 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1903)
- 2009 – கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
- 2014 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1939)
- 2016 – ஓ. என். வி. குறுப்பு, இந்தியக் கவிஞர் (பி. 1931)
- 2016 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)