சம்சாபாத்

ஆள்கூறுகள்: 19°06′N 78°21′E / 19.1°N 78.35°E / 19.1; 78.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்சாபாத்
—  city  —
சம்சாபாத்
இருப்பிடம்: சம்சாபாத்

, தெலுங்கானா

அமைவிடம் 19°06′N 78°21′E / 19.1°N 78.35°E / 19.1; 78.35
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி சம்சாபாத்
மக்கள் தொகை 88,433
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

சம்சாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] ராஜேந்திரநகர் வருவாய் பிரிவில் சம்சாபாத் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சம்சாபாத்தில் இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rangareddy district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. Archived from the original (PDF) on 13 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
  2. "India has one of the world's top 10 airports". Mint. 9 May 2019. https://www.livemint.com/news/india/india-has-one-of-the-world-s-top-10-airports-1557377294734.html. பார்த்த நாள்: 3 December 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சாபாத்&oldid=3038562" இலிருந்து மீள்விக்கப்பட்டது