அரசு கலை அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம்
Appearance
வகை | அரசு, கலை அறிவியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2017 |
சார்பு | பாரதியார் பல்கலைக்கழகம் |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
வேந்தர் | தி. சுகுமாரன்[1] |
மாணவர்கள் | 850 |
அமைவிடம் | , , |
அரசு கலை அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம் (Government Arts and Science College, Mettupalayam) என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2016ஆம் ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது. இது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக இணைவு பெற்றக் கல்லூரி ஆகும்.[2]
பாடப்பிரிவுகள்
[தொகு]இளங்கலை
[தொகு]- ஆங்கிலம்
- சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை
- பொருளியல்
வணிகவியல்
[தொகு]- இளநிலை வணிகவியல்
- இளநிலை வணிகவியல் பட்டயக் கணக்கியல்
இளநிலை அறிவியல்
[தொகு]- கணிதம்
- கணினி அறிவியல்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மேட்டுப்பாளையம் அரசு கலைக் கல்லூரியில் இணையவழிக் கற்றல்: ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவ, மாணவிகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
- ↑ Admin (2021-07-16). "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேட்டுபாளையம்". rasivalai.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.