உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய்பூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
மத்தியப் பிரதேசத்தில் விஜய்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சியோப்பூர்
மக்களவைத் தொகுதிமுரைனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சீதாராம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

விஜய்பூர் சட்டமன்றத் தொகுதி (Vijaypur Assembly constituency, இந்தி: विजयपुर विधान सभा निर्वाचन क्षेत्र) இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சியோப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] முரைனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 2 ஆகும்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

விஜய்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சீதாராம் உள்ளார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]