மந்தமர்ரி

ஆள்கூறுகள்: 18°58′56″N 79°28′52″E / 18.98222°N 79.48111°E / 18.98222; 79.48111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்தமர்ரி
நகரம்
மந்தமர்ரி is located in தெலங்காணா
மந்தமர்ரி
மந்தமர்ரி
இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் மந்தமர்ரியின் அமைவிடம்
மந்தமர்ரி is located in இந்தியா
மந்தமர்ரி
மந்தமர்ரி
மந்தமர்ரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°58′56″N 79°28′52″E / 18.98222°N 79.48111°E / 18.98222; 79.48111
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மஞ்செரியல்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மந்தமர்ரி நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்38.84 km2 (15.00 sq mi)
ஏற்றம்188 m (617 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்52,352
 • அடர்த்தி1,300/km2 (3,500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்504231
தொலைபேசி குறியீடு(STD) 08736
வாகனப் பதிவுTS 19
இணையதளம்telangana.gov.in

மந்தமர்ரி (Mandamarri), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான மஞ்செரியல் நகரத்திற்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடகிழக்கே 255 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 12,864 வீடுகளும் கொண்ட மந்தமர்ரி நகரத்தின் மக்கள் தொகை 52,352 ஆகும். அதில் ஆண்கள் 26,808 மற்றும் பெண்கள் 25,544 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 953 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7.52% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.40% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.30%, இசுலாமியர் 5.51%, கிறித்தவர்கள் 1.21% மற்றும் பிறர் 0.98% ஆகவுள்ளனர்.[2]

கனிம வளம்[தொகு]

மந்தமர்ரியைச் சுற்றிலும் திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

மந்தமர்ரி தொடருந்து நிலையம்[3]செகந்திராபாத், நாக்பூர், விஜயவாடா போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தமர்ரி&oldid=3574061" இருந்து மீள்விக்கப்பட்டது