மகேசுவர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 22°11′N 75°35′E / 22.18°N 75.58°E / 22.18; 75.58
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேசுவர்
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்கர்கோன்
மக்களவைத் தொகுதிகர்கோன்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராஜ்குமார் மேவ்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மகேசுவர் சட்டமன்றத் தொகுதி (Maheshwar Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3] பாஜக தலைவர் ராஜ்குமார் மேவ் இச்சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[4]

இது கர்கோன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 பல்லபதாஸ் சீதாராம் இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 சீதாராம் சதுரம் இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 நாதுபாய் சவாலே ஜனதா கட்சி
1980 சீதாராம் சாதோ இந்திய தேசிய காங்கிரசு
1985 விஜயலக்ஷ்மி சாதோ இந்திய தேசிய காங்கிரசு
1990 மதன் வர்மா பாரதிய ஜனதா கட்சி
1993 விஜயலக்ஷ்மி சாதோ இந்திய தேசிய காங்கிரசு
1998
2003 பூபேந்திர ஆர்யா பாரதிய ஜனதா கட்சி
2008 விஜயலக்ஷ்மி சாதோ இந்திய தேசிய காங்கிரசு
2013 ராஜ்குமார் மெவ் பாரதிய ஜனதா கட்சி
2018 விஜயலக்ஷ்மி சாதோ இந்திய தேசிய காங்கிரசு
2023 இராஜ்குமார் மெவ் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: மாகேசுவர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராஜ்குமார் மேவ் 94383 50.25
காங்கிரசு விஜயலக்ஷ்மி சாதோ 88464 47.1
நோட்டா நோட்டா 1667 0.89
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  2. "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  3. "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  4. "Maheshwar Election Result 2018 Live Updates: Candidate List, Winner, MLA, Leading, Trailing, Margin".
  5. "BJP releases first list of candidates for 39 seats in MP". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.