புளியம்பட்டி
| புளியம்பட்டி | |
| — வருவாய் கிராமம் — | |
| ஆள்கூறு | 10°30′00″N 77°32′09″E / 10.499901°N 77.535710°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
2,478 (2011[update]) • 262/km2 (679/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 9.4572 சதுர கிலோமீட்டர்கள் (3.6514 sq mi) |
புளியம்பட்டி (PULIAMPATTI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் (ஊர்).[4][5] பழனி வருவாய் வட்டத்தின் இருபத்திரெண்டாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:22) ஆகும்.[6]
அமைவிடம்
[தொகு]பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புளியம்பட்டி பிரிவிலிருந்து கிழக்கே சுமார் 0.8 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 521 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், புளியம்பட்டி கிராமத்தில் 640 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் 2,478 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.24%. இதில் 1,269 பேர் ஆண்கள்; 1,209 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி இரண்டும், நடுநிலைப் பள்ளி ஒன்றும் உள்ளன.[8]
முக்கிய பயிர்
[தொகு]அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.
நிருவாக அமைப்பு
[தொகு]- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமத்தின் தகவல்கள்
[தொகு]- வருவாய் கிராமத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields): 1 முதல் 423 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 945.725 ஹெக்டேர் (2336.93 ஏக்கர்)
- வருவாய் கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய் கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய் கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. Retrieved 2015-07-20.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.499901 &lon=77.535710 &z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை