கொடைக்கானல் வட்டம்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ கோடைக்கானல் வட்டம் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
கொடைக்கானல் வட்டம், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கொடைக்கானல் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]