பிசுமத்(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுமத்(III) சல்பைடு
பிசுமத்(III) சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசுமத்(III) சல்பைடு
வேறு பெயர்கள்
பிசுமத் சல்பைடு
டைபிசுமத் டிரைசல்பைடு
இனங்காட்டிகள்
1345-07-9 Y
ChemSpider 141425 Y
InChI
  • InChI=1S/2Bi.3S/q2*+3;3*-2 Y
    Key: YNRGZHRFBQOYPP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Bi.3S/q2*+3;3*-2
    Key: YNRGZHRFBQOYPP-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [BiH3+3].[BiH3+3].[S-2].[S-2].[S-2]
பண்புகள்
Bi2S3
வாய்ப்பாட்டு எடை 514.16 கி/மோல்
தோற்றம் பழுப்பு நிறத்தூள்
அடர்த்தி 6.78 கி/செ.மீ3[1]
உருகுநிலை 850 ˚செ[1]
கரையாது
கரைதிறன் அமிலங்களில் கரையும்
-123.0·10−6 cm3/mol
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும்
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பிசுமத்(III) சல்பைடு (Bismuth(III) sulphide) என்பது Bi2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்தும் கந்தகமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் இயற்கையில் பிசுமத்தினைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது.

தயாரிப்பு[தொகு]

பிசுமத்(III) உப்பை ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பிசுமத்(III) சல்பைடு தயாரிக்கலாம்.

2Bi3+ +3H2S → Bi2S3 + 6H+

வெற்றிடமாக்கப்பட்ட சிலிகா குழாயில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் 96 மணி நேரம் தனிம நிலை பிசுமத்தும் தனிமநிலை கந்தகமும் வினை புரிந்தாலும் பிசுமத்(III) சல்பைடு தயாரிக்க முடியும்.

2Bi + 3S → Bi2S3

பண்புகள்[தொகு]

ஆண்டிமனி(III) சல்பைடு சேர்மத்துடன் பிசுமத்(III) சல்பைடு சமகட்டமைப்பு வடிவத்தைக் கொண்டுள்ளது. பிசுமத் அணுக்கள் இரண்டு வேறுபட்ட சூழல்களில் உள்ளன. இரண்டிலும் ஏழு ஒருங்கிணைந்த பிசுமத் அணுக்கள், 4 சமதள முக்கோணத்திலும், 3 அணுக்கள் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படுகின்றன. அமிலங்களுடன் வினைபுரிந்து ஐதரசன் சல்பைடு வாயுவை வெளியிடுகிறது[2].

பிசுமத்(III) சல்பைடு மனித உடலில் இரையக குடல்பாதையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சல்பைடு மனித பெருங்குடலில் இருக்கும் போது தற்காலிகமாக நாக்கில் பிரச்சினைகளும் வாயில் மலச்சிக்கலும் உண்டாகும்.

பயன்கள்[தொகு]

பல சேர்மங்கள் தயாரிப்பில் தொடக்க பொருளாக உள்ளது[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry, 5th edition Oxford Science Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
  3. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்(III)_சல்பைடு&oldid=3361905" இலிருந்து மீள்விக்கப்பட்டது