பிஸ்மத் சப்சாலிசிலேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெப்டோ-பிஸ்மால் என்ற பெயரில் பிஸ்மத் சப்சாலிசிலேட் விற்பனை செய்யப்படுகிறது. இது அமிலத்தன்மையை சீர்ப்ப்டுத்தவும், மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, நெஞ்சு எரிச்சல்  ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இது பெரும்பாலும் இளச்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

பிஸ்மத் சப்சாலிசிலேட்டின் விகிதசார மூலக்கூறு வாய்பாடு C7H5BiO4 ஆகும். இதன் கூழ்ம கரைசல் பிஸ்மத் சப்சாலிசிலேட்டை(Bi{C6H4(OH)CO2}3) நீராற்பகுத்து பெறப்படுகிறது. எனவே எளிதில் உட்கிரகிக்கப்படுகிறது.

மருத்துவ பயன்கள்[1][தொகு]

பெப்டோ-பிஸ்மால்

விளைவுகள்[தொகு]

இம்மருந்தினை தொடர்ச்சியாக எடுக்கும் போது நாவில் கரும் புள்ளிகள் தோன்றுகிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் சல்பரே ஆகும். 6 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக எடுக்கும் போது விசத்தன்மையை ஏற்படுத்துகிறது. இன்புளுன்சா மற்றும் சின்னம்மை நோய் தாக்கிய குழந்தைகள் இம்மருந்தினை எடுத்துக் கொள்ளக் கூடாது. சாலிசிலேட் ஏலிகளுக்கு கொடிய விசமாகும். எனவே ஏலிகளின் மீது பரிசோதிக்கக் கூடாது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1.   "Why does Pepto-Bismol sometimes darken the tongue/stool and how long does it last?"Pepto-Bismol FAQ. Pepto-Bismol.
  2. Madisch, A.; Morgner, A.; Stolte, M.; Miehlke, S. (Dec 2008). "Investigational treatment options in microscopic colitis.". Expert Opin Investig Drugs17 (12): 1829–37. PMID 19012499. doi:10.1517/13543780802514500.