நந்தா செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நந்தா செவிலியர் கல்லூரி

குறிக்கோள்:மகளிரை ஆற்றல்படுத்துதல்
நிறுவல்:1998
வகை:தனியார்
பீடங்கள்:54
மாணவர்கள்:231
இளநிலை மாணவர்:50
முதுநிலை மாணவர்:20
அமைவிடம்:ஈரோடு- 638107, தமிழ்நாடு, இந்தியா
சார்பு:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்:[1]

நந்தா செவிலியர் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரியாகும். இக்கல்லூரி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 1998 ஆண்டு தொடங்கப்பட்டது.மருத்துவத்துறையில் பெண் கல்வியை உ க்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில்பட்டயம், இளங்கலை, முதுகலைசெவிலியர்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]