தென்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tennur
தென்னூர்
திருச்சிராப்பள்ளி மாநகரப்பகுதி
Tennur is located in Tiruchirapalli
Tennur
Tennur
ஆள்கூறுகள்: 10°49′3″N 78°41′13″E / 10.81750°N 78.68694°E / 10.81750; 78.68694
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு

தென்னூர் (Tennur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரத்தில் உள்ள ஒரு வணிக வட்டாரமாகும். இது மகாத்மா காந்தி சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் அபிஷேகபுரம் மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.[1] தென்னிந்திய இந்தி பிரச்சார சபையின் திருச்சிராப்பள்ளி கிளை இங்கு அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னூர்&oldid=3773964" இருந்து மீள்விக்கப்பட்டது