பிராட்டியூர்
தோற்றம்
பிராட்டியூர் | |
|---|---|
நகரப் பகுதி | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
பிராட்டியூர் என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 40-ஆவது வார்டில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும்.
திருச்சி மேற்கு வட்டத்தில் உள்ள பிராட்டியூர் கிழக்கு மற்றும் பிராட்டியூர் மேற்கு என இரண்டு வருவாய் கிராமங்களாக உள்ளன.[1] பிராட்டியூர் வார்டில் பிராட்டியூர் கிழக்கு, பிராட்டியூர் மேற்கு மற்றும் இராம்ஜி நகர்[2][3] பகுதிகள் உள்ளடக்கியது. இங்கு இரட்டைமலை ஒண்டிகருப்பு கோவில்[4] மற்றும் ஆலங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் உள்ளது. பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இதன் பதிவு எண் TN-45.