காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில்
காட்டழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°51′37″N 78°41′56″E / 10.860220°N 78.698829°E / 10.860220; 78.698829
பெயர்
பெயர்:காட்டழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவரங்கம்
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:லட்சுமி நரசிம்மர்
தல விருட்சம்:வன்னி மரம்
வரலாறு
தொன்மை:500-1000 வருடங்களுக்கு முன்

காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில் இது திருவரங்கத்திலுள்ள அரங்கநாத சுவாமி கோயிலின் உப கோயில் ஆகும். இங்குள்ள மூலவர் லட்சுமி நரசிம்மர்.[1][2][3]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 94 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°51'36.8"N, 78°41'55.8"E (அதாவது, 10.860220°N, 78.698829°E) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "உத்யோகம் தரும் தலம்! - ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
  2. "கோயிலுக்குள் கலை அரங்கமா?". விகடன். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.
  3. "Divine illumination". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2014.

வெளி இணைப்புகள்[தொகு]