திருச்சி தெப்பகுளம்
Jump to navigation
Jump to search
திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் (Trichy Teppakkulam) திருச்சி மாநகராட்சியின் மத்தியில் இந்த தெப்பகுளம் அமைந்துள்ளது.[1] இத்னைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளன.[2] தாயுமானவர் கோவில், நாகநாத சுவாமி கோவில், தூய வளனார் கல்லூரி,புனித சிலுவை கல்லூரி தேவாலயங்கள், திருமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியன உள்ளன.[3] இதனருகே வரலாற்று புகழ்மிக்க மலைக்கோட்டை அமைந்துள்ளது.[4] ஒரே கல்லால் ஆன முக்குருனி விநாயகர் உள்ளதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.[5] சனவரி-பிப்ரவரி மாதங்களில் தெப்பம் மிதக்கும் விழா நடைபெறுவது சிறப்பாகும்.
சான்றுகள்[தொகு]
- ↑ Rajarajan, R.K.K. (2016). "'Tirukkuḷam' or 'Teppakkuḷam' of South India. Jalavāstu?". Pandanus '16. Nature in Literature, Art, Myth and Ritual, Prague 10 (2): 83–104. https://www.academia.edu/34301669.
- ↑ Bradnock, Robert W.; Bradnock, Roma (1 November 2000). India Handbook. McGraw-Hill/Contemporary. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-658-01151-1. https://books.google.com/books?id=2hCFDsTbmhoC.
- ↑ வார்ப்புரு:Google maps
- ↑ Bain, Keith; Venkatraman, Niloufer; Joshi, Shonar (4 March 2008). Frommer's India. John Wiley & Sons. பக். 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-16908-7. https://books.google.com/books?id=qMqBvtL_nI0C&pg=PA251.
- ↑ South India. Rough Guides. 2003. பக். 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84353-103-6. https://books.google.com/books?id=sEhJBfbhTAAC&pg=PA504.