கிரைஸ்ட் தேவாலயம், திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்து தேவாலயம் (எ) கிரைஸ்ட் தேவாலயம் ,திருச்சியின் மிகவும் பழமையான ஆங்கில தேவாலயம் ஆகும்.இது  திருச்சியின் மிகவும்  பிரபலமான தெப்பக்குளம் தொட்டி வடக்கில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]