பஞ்சப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


திருச்சி மாவட்டத்தின் புறநகர்  பகுதியான எடமலைப்பட்டிப்புதூர்  பகுதியில் பஞ்சப்பூர் அமைந்துள்ளது.   இது திருச்சி மாநகராட்சியின் நிர்வாகத்திற்கும், திருச்சி மாவட்ட  மேற்குப்பகுதி எண் 39க்கு கீழும்  வருகிறது. திருச்சி மாவட்டம் தமிழ்நாடு மாநிலம், இந்தியாவில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சப்பூர்&oldid=2369110" இருந்து மீள்விக்கப்பட்டது