திருச்சிராப்பள்ளி குழு

ஆள்கூறுகள்: 11°06′N 78°54′E / 11.1°N 78.9°E / 11.1; 78.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சிராப்பள்ளி குழு
Stratigraphic range: துரோனியன்-சாண்டோனியன்
~94–84 Ma
Typeபுவி உருவாக்கம்
Underliesஅரியலூர் குழு
Overliesஊடத்தூர் குழு
Lithology
Primaryமணற்கல்
Location
Coordinates11°06′N 78°54′E / 11.1°N 78.9°E / 11.1; 78.9
Approximate paleocoordinates44°48′S 45°48′E / 44.8°S 45.8°E / -44.8; 45.8
Regionதமிழ்நாடு
Country இந்தியா
திருச்சிராப்பள்ளி குழு is located in இந்தியா
திருச்சிராப்பள்ளி குழு
திருச்சிராப்பள்ளி குழு (இந்தியா)

 

திருச்சிராப்பள்ளி குழு (Trichinopoly Group) என்பது இந்தியாவில் உள்ள ஒரு புவியியல் உருவாக்கம் ஆகும். இதன் அடுக்குகள் பிற்பகுதியில் கிரெட்டேசியசுக்கு முந்தயவை. இது ஊடத்தூர் மற்றும் அரியலூர் குழுக்களுக்கு இடையே அமைந்துள்ளது. இது இதன் தெற்கு முனையில் அகலமாக உள்ளது. ஆனால் அது படிப்படியாக வடக்கு நோக்கிச் செல்லும்போது குறைந்து காணப்படுகிறது. இதன் இறுதியில் அரியலூர் குழுவைச் சந்திக்கிறது.[1] இதன் உருவாக்கத்திலிருந்து மீட்கப்பட்ட புதைபடிமங்களில் டைனோசர் எச்சங்களும் அடங்கும்.[2]

முதுகெலும்பு தொல்லுயிரி[தொகு]

  • திராவிடசாரசு பிலான்போர்டி - "பகுதி மண்டையோடுடன் கூடிய துண்டு துண்டான எலும்புக்கூடு, வயது வந்தவர்."[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • டைனோசர் தாங்கும் பாறை அமைப்புகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Memoirs of the Geological Survey of India. Oxford University. 1865. பக். 107–140. https://books.google.com/books?id=jLIEAAAAQAAJ. 
  2. Weishampel, David B; et al. (2004). "Dinosaur distribution (Late Cretaceous, Asia)." In: Weishampel, David B.; Dodson, Peter; and Osmólska, Halszka (eds.): The Dinosauria, 2nd, Berkeley: University of California Press. Pp. 593-600. ISBN 0-520-24209-2.
  3. "Table 16.1," in Weishampel, et al. (2004). Page 344.

நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சிராப்பள்ளி_குழு&oldid=3644743" இலிருந்து மீள்விக்கப்பட்டது