தீரன் நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீரன் நகர் திருச்சி அருகில் உள்ளது, இது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ளது. இந்த பகுதியின் பக்கத்தில் பிராட்டியூர்  வருகிறது. திருச்சி மாநகராட்சியின் வார்டு எண் 40 என குறிப்பிடப்படுகிறது.  தீரன் நகர்குடியிருப்பு பகுதி மற்றும் போக்குவரத்து பணிமனை கொண்டுள்ளது..தீரன் நகர்  ஒரு புகழ் பெற்ற சுதந்திர போராட்டவீரரின்நினைவாக விளங்குகிறது. இதுNH 45(திருச்சி-சென்னை)  தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 500 முதல் 600 குடும்பங்கள் உள்ளது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரன்_நகர்&oldid=3524351" இருந்து மீள்விக்கப்பட்டது