பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பிஷப் ஹீபர் கல்லூரி
[[படிமம்:|250px|{{{படிமம்_தலைப்பு}}}]]
[[படிமம்:|125px|]]
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் ,
()
அமைவிடம்
நாடு இந்தியா
மாகாணம் தமிழ் நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
நகரம் திருச்சிராப்பள்ளி
இதர தரவுகள்
ஆரம்பம் 1966
www.bhc.edu.in

பிஷப் ஹீபர் கல்லூரி (Bishop Heber College), தமிழ்நாட்டில் திருச்சி நகரில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது தஞ்சாவூர்-திருச்சி கிறிஸ்தவ திருமண்டல சபையால் உருவாக்கப்பட்டது. தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபை உறுப்பினர்களுக்கான கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது அனைத்து மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கும் கல்வி அளித்துவரும் கல்லூரியாக உள்ளது.

இன்று பிஷப் ஹீபர் கல்லூரி பல இளநிலை,முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளையும் அளித்து வருகிறது.

கல்லூரி மேலாண்மை[தொகு]

இந்தக் கல்லூரி திருச்சி தஞ்சை திருமண்டலத்திலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அருட்திருபேராயர் பால் வசந்தகுமார் அவர்கள் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.

கல்லூரியில் நடத்தப்படும் வகுப்புக்கள்[தொகு]

/தமிழ்
இளம்நிலை முதுநிலை பட்டயப்படிப்பு
கணிதம் கணிதம்
வேதியியல் வேதியியல்
இயற்பியல் இயற்பியல்
கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணிப்பொறி பயன்பாடுகள்
விலங்கியல் விலங்கியல்
வணிகவியல் வணிகவியல் மின்னணு மற்றும் மின்சாரக் கருவிகள் பராமரிப்பு
பொருளியல் உயிரியியல் தொழில்நுட்பம்
தமிழ்
ஆங்கிலம்
வணிக மேலாண்மை நிர்வாகவியல்