அரியமங்கலம்
தோற்றம்
அரியமங்கலம் | |
|---|---|
நகராட்சி | |
| ஆள்கூறுகள்: 10°52′N 78°41′E / 10.87°N 78.68°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| பகுதி | சோழ நாடு |
| ஏற்றம் | 70 m (230 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 38,428 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அகுஎ | 620006 |
| Telephone code | 91–431 |
| வாகனப் பதிவு | TN-48 |
| இணையதளம் | http://srirangam.org/ |
அரியமங்கலம் , திருச்சியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களில் (திருவரங்கம், பொன்மலை, அபிசேகபுரம், அரியமங்கலம்) ஒன்று இது[1].
அரியமங்கலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்கான 43 ஏக்கர் பரப்புடைய திறந்தவெளி கிடங்கு உள்ளது[2],[3]. அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அடிக்கடி தீப்பற்றி எரிவதால் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் சுவாச நோய்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Town Planning Department". Tiruchirappalli City Municipal Corporation. Archived from the original on 2021-06-22. Retrieved 2011-05-23.
- ↑ "Ariyamangalam garbage dump may be closed after one year". The Hindu. Retrieved 18 ஏப்ரல் 2014.
- ↑ "Ariyamangalam dumpyard still haunts residents with its unending smoke". Times of India. Retrieved 18 ஏப்ரல் 2014.
- ↑ "இழுபறியில் திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகள்!". தி இந்து.
{{cite web}}: Unknown parameter|access date=ignored (|access-date=suggested) (help)