தெப்பத்திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெப்ப உற்சவம் (Theppotsavam) அல்லது தெப்பத்திருவிழா என்பது சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், முக்கியமாகத் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கோயில்களில் நடத்தப்படும் ஒரு இந்து மத திருவிழா ஆகும். விழாவின் ஒரு பகுதியாக, கோவில்களின் முக்கிய கடவுளின் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு, கோவில் குளத்தில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவர்.

தெப்பத்திருவிழா கொண்டாடப்படும் சில கோவில்கள்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Float festival begins". தி இந்து. 16 March 2003 இம் மூலத்தில் இருந்து 9 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109052558/http://www.hindu.com/2011/03/16/stories/2011031655680200.htm. 
  2. "Huge crowd witnesses float festival at ‘teppakulam' in Madurai". தி இந்து. 21 January 2011 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110125235440/http://www.hindu.com/2011/01/21/stories/2011012164610600.htm. 
  3. "Festivals". Samayapuram mariamman Temple. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  4. "'Teppotsavam' draws crowds". The Hindu.
  5. "Dussehra festivities end, but joy continues at Vijayawada KanakaDurga temple". Deccan Chronicle. 5 October 2014. http://www.deccanchronicle.com/141005/nation-current-affairs/article/dussehra-festivities-end-joy-continues-vijayawada-kanakadurga. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பத்திருவிழா&oldid=3741849" இலிருந்து மீள்விக்கப்பட்டது