தி காவிரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, மேச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி காவிரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்2017
அமைவிடம், ,
வளாகம்ஊரகம்

தி காவிரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி காளிப்பட்டியில் ஈரோடு-பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

இக் கல்லூரி தி காவிரி கல்வி அறக்கட்டளையால் 2017 இல் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி ஆகும்.

படிப்புகள்[தொகு]

இங்கு ஐந்து இளநிலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "மாணவர்களின் கனவை நனவாக்கும் தி காவிரி கல்வி நிறுவனங்கள்". தினகரன் தொழில் மலர் 2017. 2017.