திருத்தந்தை கிரகோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 16 திருத்தந்தையர்கள் கிரகோரி என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.

திருத்தந்தை கிரகோரி என்னும் பெயர் பின்வருபவர்களைக் குறிக்கலாம்:

 1. முதலாம் கிரகோரி (பெரிய கிரகோரி)
 2. இரண்டாம் கிரகோரி
 3. மூன்றாம் கிரகோரி
 4. நான்காம் கிரகோரி
 5. ஐந்தாம் கிரகோரி
 6. ஆறாம் கிரகோரி
 7. ஏழாம் கிரகோரி, ஹில்டர்பிறான்ட்
 8. எட்டாம் கிரகோரி
  • எட்டாம் கிரகோரி (எதிர்-திருத்தந்தை)
 9. ஒன்பதாம் கிரகோரி
 10. பத்தாம் கிரகோரி
 11. பதினொன்றாம் கிரகோரி
 12. பன்னிரண்டாம் கிரகோரி
 13. பதின்மூன்றாம் கிரகோரி, கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகம் செய்தவர் இவரே.
 14. பதினான்காம் கிரகோரி
 15. பதினைந்தாம் கிரகோரி
 16. பதினாறாம் கிரகோரி"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தந்தை_கிரகோரி&oldid=1631583" இலிருந்து மீள்விக்கப்பட்டது