தாரானா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°20′N 76°02′E / 23.34°N 76.04°E / 23.34; 76.04
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரானா
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்உஜ்ஜைன்
மக்களவைத் தொகுதிஉஜ்ஜைன்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மகேசு பார்மர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தாரானா சட்டமன்றத் தொகுதி (Tarana Assembly constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தாரானா உஜ்ஜைனி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் முடிவுகள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 மகேசு பார்மர்[4] இந்திய தேசிய காங்கிரசு
2023 மகேசு பார்மர் இந்திய தேசிய காங்கிரசு

2023[தொகு]

2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: தாராணா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மகேசு பார்மர் 75,819 49..25
பா.ஜ.க தாராசந்த் கோயல் 73,636 47.83
நோட்டா நோட்டா 913 0.59
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sitting and previous MLAs from Tarana (SC) Assembly Constituency
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 227, 250.
  3. "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat" (PDF). Election Commission of India website.
  4. "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  5. "BJP releases first list of candidates for 39 seats in MP". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.