தாத்தையங்கார்ப்பேட்டை

ஆள்கூறுகள்: 11°06′18″N 78°27′56″E / 11.105°N 78.46545°E / 11.105; 78.46545
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாத்தையங்கார்ப்பேட்டை
இருப்பிடம்: தாத்தையங்கார்ப்பேட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°06′18″N 78°27′56″E / 11.105°N 78.46545°E / 11.105; 78.46545
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் முசிறி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 12.276 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தாத்தையங்கார்பேட்டை (Thathiengarpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.[4].

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°06′18″N 78°27′56″E / 11.105°N 78.46545°E / 11.105; 78.46545 ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,276 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாத்தையங்கார்ப் பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாத்தையங்கார்ப் பேட்டை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பள்ளிகள்[தொகு]

  • அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (தா.பேட்டை to மேட்டுப்பாளையம் சாலை)
  • அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (தா.பேட்டை to மேட்டுப்பாளையம் சாலை)
  • சென்னம்மாள் மான்ய நடுநிலைப்பள்ளி (பிள்ளாதுறை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாத்தையங்கார்ப்பேட்டை&oldid=3930751" இலிருந்து மீள்விக்கப்பட்டது