தன்வந்திரி செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தன்வந்திரி செவிலியர் கல்லூரி
குறிக்கோளுரைமகளிரை ஆற்றல்படுத்துதல்
வகைதனியார்
உருவாக்கம்1992
மாணவர்கள்280
பட்ட மாணவர்கள்60
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்20
அமைவிடம்ஈரோடு- 638003, தமிழ்நாடு, இந்தியா
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

தன்வந்திரி செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. [1] ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி ஈரோடு நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில்பட்டயம், இளங்கலை, முதுகலைசெவிலியர்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]