சேதுராப்பட்டி
தோற்றம்
சேதுராபட்டி | |
|---|---|
ஊராட்சி | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சி |
| வட்டம் | திருவரங்கம் |
| ஒன்றியம் | மணிகண்டம் |
| மொழி | |
| • அதிகாரப்பூர்வம் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 620009 |
| வாகனப் பதிவு | TN-48 |
சேதுராபட்டி ஊராட்சி என்பது திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சியாகும். மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று.[1]
அரசியல்
[தொகு]இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-01-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-01.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2