"தீவிரவாதியாய் இருந்த சீமோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
201 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
தீவிரவாதியாய் இருந்த புனித '''சீமோன்''' என்பவர் இயேசுவின் பன்னிரு [[திருத்தூதர்]]களுள் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்தில் [[லூக்கா நற்செய்தி]] 6:15 மற்றும் [[அப்போஸ்தலர் பணி]] 1:13 இல் காணக்கிடைக்கின்றது. [[இயேசு கிறித்து]]வின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித [[ஜெரோம்]] எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும் கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை.
 
இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு [[மறைசாட்சி]]யாய் மரித்தார் என்பர்.
 
==ஆதாரங்கள்==
18,622

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1255788" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி