கூகிள்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூகிள்பீடியா
Googlepedia.PNG
Googlepedia with Firefox
உருவாக்குனர் ஜேம்ஸ் ஹால்
பிந்தைய பதிப்பு 0.5.1 / 7 அக்டோபர், 2007
இயக்குதளம் பல் இயங்குதளம்
வகை மொஸிலா நீட்சி
அனுமதி GPL
இணையத்தளம் addons.mozilla.org

கூகிள்பீடியா ஆனது ஓர் இலவசமான பயர்பாக்ஸ் நீட்சியாகும். இது கூகிள் தேடலை மேற்கொள்ளும் போது அதே விருப்பமொழியிலான விக்கிப்பீடியாவிலும் தேடல்களை மேற்கொள்ளும்.

கூகிள் தேடலில் செய்யவேண்டிய மாற்றங்கள்[தொகு]

  • கூகிள் பக்கத்தில் Preferences ஐத் தெரிவு செய்யவும்
Google click preferences.PNG


  • அதில் தமிழைத் தெரிவு செய்யவும்
Google preferences Tamil.PNG
  • நிறுவியதும் பயர்பாக்ஸ் உலாவியை மீள்துவக்கம் செய்யவும்

வசதிகள்[தொகு]

  • உள் விக்கி இணைப்புக்களை கூகிள் தேடல் இணைப்புக்களாக மாற்றியமைக்கும்
  • அதிஷ்டம் என்பக்கம் வசதியைப் பாவித்துத் தேடல்களை மேற்கொள்ளும் வசதி
  • முழுஅளவிலான வண்ணப் படங்களை இணைக்கும் வசதி
  • கூகிளின் விளம்பரப்பக்கங்களை நீக்கிவிடும்
  • தேவையெனில் முழுப்பக்கத்தையும் பாவிக்கும் வசதி
  • கூகிளில் மொழித் தெரிவைப் பாவித்து அதேமொழியிலான விக்கிப்பீடியாவில் தேடும் வசதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்பீடியா&oldid=1343561" இருந்து மீள்விக்கப்பட்டது