பேச்சு:கூகிள்பீடியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவலுக்கு நன்றி உமாபதி. ஆனால், தற்பொழுது இந்த நீட்சி, விக்கிபீடியாவின் செல் தேடல் அளவுக்கு துல்லியமாக இல்லை. வருங்காலத்தில் மேம்படும் என நினைக்கிறேன்--ரவி 17:41, 28 ஜூலை 2006 (UTC)

நன்றி ரவி, தமிழா குழுவினரும் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர் போலத்தெரிகின்றது. பார்க்க தமிழா எதிர்காலத் திட்டங்கள். இந்தத்திட்டம் வெற்றியடைந்தால் கூடுதல் நன்மை கிடைக்கக்கூடும். இவர்களது முயற்சியில் தமிழ் பயர்பாக்ஸ் உலாவி தமிழில் நேரடியாகத் தட்டச்சுச்செய்யக்கூடிய வகையில் வெளிவந்தது.--Umapathy 01:46, 29 ஜூலை 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூகிள்பீடியா&oldid=51517" இலிருந்து மீள்விக்கப்பட்டது