கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவேதாம்பரர் சமணக்கோயில்
சுவேதாம்பரர் சமணக்கோயில் , தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது.[ 1] இக் கோயில் கும்பகோணத்தின் விஜேந்திரசாமி மடத்துத்தெருவில் உள்ளது. கும்பகோணத்தில் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் என்ற சமணக்கோயிலும் உள்ளது.
கோயிலின் வெளிப்புறம் முக்குடையுடன் வர்ததமான மகாவீரர் உருவம் உள்ளது. கோயிலின் நடுவில் சன்னதி அமைந்துள்ளது. மகாவீரரின் திருவுருவம் அலங்காரத்துடன் வெண்ணிற உடை உடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் இருபுறங்களிலும் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதரின் உருவம் உள்ளது. சமணர்களின் ஆலயங்களில் காணப்படும் மனத்தூய்மைக்கம்பம், பலிபீடம் போன்ற அமைப்புகள் இக்கோயிலில் காணப்படவில்லை.
காலை பூசையில் பாலாபிஷேகமும் நெய்வேத்தியமும் செய்கின்றனர். மாலையில் தீபாராதனை காட்டி வழிபடுகின்றனர்.
சுவேதாம்பரர்கள் திருவிழா அன்று சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மூன்று மாதம் ஒரு முறை அஷ்டமி நாளில் தாசவதானி என்ற விழாவை எட்டு நாள்கள் நடத்துகின்றனர். அந்நாட்களில் மகாவீரர் உருவத்தை வைத்து அர்ச்சனை பூசை வழிபாடுகளை செய்கின்றனர். மகாவீரர் ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
↑ சமணமும் தமிழும் புத்தகம் (பக் 13)
கும்பகோணம் கோயில்கள்
மாவட்ட தலைநகரம் மாநிலம் பகுதி சிவன் கோயில்கள் விநாயகர் கோயில்கள் பெருமாள் கோயில்கள் அனுமார் கோயில்கள் பிற கோயில்கள் சமணக்கோயில்கள் பஞ்சகுரோசத்தலங்கள் கும்பகோணம் சப்தஸ்தானம் கும்பகோணம் அருகேயுள்ள தலங்கள் மடங்கள் குளங்கள்
சமணக் கடவுளர்கள் சமண மெய்யியல்
சமண நெறிகள்
அறிவாய்வியல்
சமண மெய்யியல்
சமண அண்டவியல்
கர்மக் கோட்பாடு
கரும வகைகள்
கருத்தின் காரணங்கள்
குணங்களுக்கான அடிப்படை
வஸ்து
தத்துவம்
உலகின் அடிப்படை உண்மை
பந்தம்
சம்வரம்
நிர்ஜரா
மோட்சம்
இறப்பு
துயரம்
இரத்தினாத்திரயம்
கஷாயம்
விலங்குரிமை
சமணப்பிரிவுகளும், உட்பிரிவுகளும்
திகம்பரர்
மூலசங்கம்
தாரணை
பிஸ்பந்தி
திகம்பர குருபரம்பரை
யாபனியா
சுவேதாம்பரர்
உருவ வழிபாடு
ஸ்தானகவாசீ
சுவேதாம்பர குருபரம்பரை
சமயப் பழக்கவழக்கங்கள்
வடக்கிருத்தல்
தியானம்
துறவறம்
சைவ உணவு
உண்ணாநோன்பு
சமணச் சடங்குகள்
சமண விழாக்கள்
உபாதானம்
தவம்
சுய பரிசோதனை
சமண இலக்கியங்கள் சமணச் சின்னங்கள் துறவறம் சமண அறிஞர்கள்
வீரசேனர்
ஜினசேனர்
குணபத்திரர்
நளினிபல்பீர்
கோலெட்டீ (Colette Caillat)
சாந்தாபாய்
ஜான் இ. கார்ட்
பால் துண்டாஸ்
வீரச்சந்திர காந்தி
ஹெர்மன் ஜோகோபி
சம்பத்ராய் ஜெயின்
பத்மநாப ஜெயின்
ஜெர்ரி டி. லாங்
ஹம்பா நாகராஜய்யா
சலௌதியா பஸ்தோரினோ
பால் பாட்டீல்
ஜினேந்திர வர்னி
சமணச் சமூகம்
சிரமணர்கள்
சரகர்கள்
தமிழ்ச் சைனர்
அமைப்புகள்
திகம்பர ஜெயின் மகாசபை
விஸ்வ ஜெயின் சம்மேளனம்
வட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்
உலக நாடுகளில்
இந்தியாவில் சமணம் வெளிநாடுகளில்
இலங்கையில் சமணம்
கனடாவில் சமணம்
ஐரோப்பாவில் சமணம்
ஐக்கிய அமெரிக்காவில் சமணம்
ஜப்பானில் சமணம்
சிங்கப்பூரில் சமணம்
ஹாங்காங்கில் சமணம்
பாகிஸ்தானில் சமணம்
பெல்ஜியத்தில் சமணம்
ஆப்பிரிக்காவில் சமணம்
தென்கிழக்காசியாவில் சமணம்
ஆஸ்திரேலியாவில் சமணம்
சமணம் மற்றும் அரச குலங்கள் மற்றும் பேரரசுகள் தொடர்புடைவைகள் பட்டியல்கள் Navboxes