கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோயில்
Appearance
கும்பகோணம் அரியலூர் மாரியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகும். [1]
இருப்பிடம்
[தொகு]இக்கோயில் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் உள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலில் கருவறையில் மாரியம்மன் மூலவராக உள்ளார். பச்சைக்காளி, பவளக்காளி, மதுரை வீரன் ஆகியோர் இக்கோயில் வளாகத்தில் உள்ளனர்.
குடமுழுக்கு
[தொகு]30 சூலை 2014 அன்று பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டு, குடமுழுக்கு 27 ஆகஸ்டு 2015அன்று நடைபெற்றது. [1]