கும்பகோணம் ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில்
Appearance
ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | யானையடி, கும்பகோணம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஜெகந்நாதப் பிள்ளையார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் என்பது கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் ஒன்றாகும்.[1] கும்பகோணத்தில் இப்பெயரில் இரு கோயில்கள் உள்ளன. இது யானையடி அருகே இருப்பதால் 'யானையடி ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில்' என்றழைக்கப்படுகிறது.
இருப்பிடம்
[தொகு]கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில், யானையடி அருகே இக்கோயில் அமைந்துள்ளது. முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில், யானையடி அய்யனார் கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில், பகவத் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.
மற்றொரு கோயில்
[தொகு]கும்பகோணத்தில் மற்றொரு ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் மகாமகக்குளத்தின் அருகே ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ளது.[1] இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]படத்தொகுப்பு
[தொகு]-
யானையடி அருகேயுள்ள கோயில்
-
மகாமகக்குளத்தருகேயுள்ள கோயில்