உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் மலையாள மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

கும்பகோணம் மலையாள மாரியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் ஒன்றாகும். [1]

இருப்பிடம்

[தொகு]

இக்கோயில் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில் வடக்கு வீதியில் உள்ளது.

மூலவர்

[தொகு]

இக்கோயிலில் கருவறையில் மாரியம்மன் மூலவராக உள்ளார்.

குடமுழுக்கு

[தொகு]

4 செப்டம்பர் 2015 அன்று யாகசாலைப் பூசைகள் தொடங்கி, குடமுழுக்கு 6 செப்டம்பர் 2009 அன்று நடைபெற்றது. [1]

மேற்கோள்கள்

[தொகு]