கும்பகோணம் உடையவர் சன்னதி
Appearance
கும்பகோணம் உடையவர் சன்னதி எனப்படும் ராமானுஜர் சன்னதி பெரியகடைத்தெருவில் அமைந்துள்ளது. [1]
இருப்பிடம்
[தொகு]பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில்,சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி ஆகியவற்றைத் தொடர்ந்து இக்கோயில் உள்ளது. இதே தெருவில் ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.
மூலவர்
[தொகு]எம்பெருமானார், யதிராஜர், உடையவர், லட்சுமணமுனி, திருப்பாவைஜீயர், பாஷ்யக்காரர் என்றழைக்கப்படுகின்ற ராமானுஜர் சன்னதி இதுவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992