உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் கோடியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடியம்மன் கோயில்

கும்பகோணம் கோடியம்மன் கோயில் கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

இருப்பிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணத்திலுள்ள கொத்தன் ஒத்தைத்தெருவில் இக்கோயில் உள்ளது. [1]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக கோடியம்மன் உள்ளார்.

அமைப்பு[தொகு]

சிறிய கோயிலாக அமைந்துள்ள கோடியம்மன் கோயிலில் விநாயகர், சுப்ரமணியர் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992