கும்பகோணம் காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்
Appearance
கும்பகோணத்தில் உள்ள அனுமார் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
இருப்பிடம்
[தொகு]இக்கோயில் ரெட்டியார்குளம் கீழ்கரை அருகே உள்ள கிருஷ்ணாராவ் அக்கிரகாரத்தில் அமைந்துள்ளது. கோயில் வாயிலின் முகப்பில் நடுவில் ஆஞ்சநேயரும் வலது புறம் சங்கும், இடது புறம் சக்கரமும் காணப்படுகின்றன.
மூலவர்
[தொகு]கோயிலின் மூலவராக காரியசித்தி ஆஞ்சநேயர் உள்ளார்.
திருச்சுற்று
[தொகு]இந்த சிறிய கோயிலில் உள்ள திருச்சுற்றில் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன.