கும்பகோணம் மும்மூர்த்தி விநாயகர் கோயில்
Appearance
இருப்பிடம்
[தொகு]கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பகோணம் பிரம்மன் கோயில் கடைத்தெருவில் உள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவர் மும்மூர்த்தி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.மும்மூர்த்தி விநாயகர் மகாகணபதி (பரமேஸ்வரர் அம்சம்) இடப்பாகம் உள்ள சித்தி விநாயகர் (பிரம்மாவின் படைப்பு அம்சம்), வலப்பாகத்தில் உள்ள வல்லப கணபதி (விஷ்ணுவின் காக்கும் அம்சம்) என்ற நிலையில் உள்ளார். [1]
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலின் குடமுழுக்கு 12.6.2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.[1]
அருகிலுள்ள கோயில்கள்
[தொகு]இக்கோயிலின் அருகில் வரதராஜப்பெருமாள் கோயில் மற்றும் பிரம்மன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]- அருள்மிகு மாரியம்மன்,மும்மூர்த்தி விநாயகர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- வேடிக்கை பெயரில் விநாயகர்கள், மாலைமலர் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்