கும்பகோணம் கற்பக விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோலையப்பன் தெரு கற்பக விநாயகர் கோயில் முகப்பு
ரயிலடி கற்பக விநாயகர் கோயில் முகப்பு

கும்பகோணத்தில் கற்பக விநாயகர் கோயில் என்ற பெயரில் மூன்று கோயில்கள் உள்ளன.

சோலையப்பன் தெரு[தொகு]

சோலையப்பன் தெருவில் ஒரு கற்பக விநாயகர் கோயில் உள்ளது.[1] இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது.[2]

ரயில் நிலையம்[தொகு]

மற்றொரு கற்பக விநாயகர் கோயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார். இக்கோயிலின் குட முழுக்கு 23 அக்டோபர் 1969இல் நடைபெற்றது. 21 ஆகத்து 2015இல் மற்றொரு குடமுழுக்கு நடைபெற்றது.[3]

நாகேஸ்வரன் கோயில் கீழவீதி[தொகு]

நாகேஸ்வரன் கோயில் கீழவீதியில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் இடது புறமாக ஒரு கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக விநாயகர் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
  2. கும்பகோணத்தில் ஐந்துகோயில்களில் குடமுழுக்கு, தினமணி, 7 டிசம்பர் 2015
  3. குடந்தையில் 2 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 22 ஆகத்து 2015