கும்பகோணம் மூகாம்பிகை கோயில்
Appearance
மூகாம்பிகை கோயில் | |
---|---|
![]() | |
தமிழ் நாடு-இல் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | கும்பகோணம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மூகாம்பிகை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கும்பகோணம் மூகாம்பிகை கோயில், கும்பகோணத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
இருப்பிடம்
[தொகு]கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக மூகாம்பிகை உள்ளார். இவரை தாய் மூகாம்பிகை என்றும் மூகாம்பிகை அம்மன் என்றும் அழைக்கின்றனர்.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலின் குடமுழுக்கு 6 டிசம்பர் 2015இல் நடைபெற்றது. [1]