தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்
Appearance
(தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்நாட்டில் 20-ம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சைனர் கோயில்கள் 60 உள்ளன. பின்னர் கட்டப்பட்ட புதிய கோயில்கள் 23 உள்ளன. அவை இங்குப் பாகுபடுத்தப்பட்டு அகர வரிசையில் தொகுத்துத் தரப்படுகின்றன. [1]
பழைய கோயில்கள்
[தொகு]- அகலூர் விழுப்புரம் மாவட்டம்
- அருங்காவூர் சோலை, திருவண்ணாமலை மாவட்டம்
- அருங்குளம் காஞ்சி மாவட்டம்
- ஆரணி எஸ் வி. நகரம் திருவண்ணாமலை மாவட்டம்
- ஆரப்பாக்கம், காஞ்சி மாவட்டம்
- ஆலகிராமம் விழுப்புரம் மாவட்டம்
- இளங்காடு, திருவண்ணாமலை மாவட்டம்
- எய்யில், விழுப்புரம் மாவட்டம்
- எறும்பூர், திருவண்ணாமலை மாவட்டம்
- ஏசாக்கொளத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்
- கடலூர் OT,ஆதிநாதர் கோயில்
- கண்ணாலம், விழுப்புரம் மாவட்டம்
- கரந்தை, காஞ்சி மாவட்டம்
- கரந்தை தஞ்சை மாவட்டம்
- கல்லக்குளத்தூர், விழுப்புரம் மாவட்டம்
- கள்ளப்புலியூர், விழுப்புரம் மாவட்டம்
- கீழ் வைலாமூர், விழுப்புரம் மாவட்டம்
- கீழ சாத்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
- கீழ விழிவனம், திருவண்ணாமலை மாவட்டம்
- கும்பகோணம், தஞ்சை மாவட்டம்
- கோயிலம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம்
- பெரிய கொரக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம்
- கோழியனூர், விழுப்புரம் மாவட்டம்
- சித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டம்
- மேல் சித்தாமூர் சமணர் கோயில், விழுப்புரம் மாவட்டம்.[2]
- சித்தாரால், நாகை மாவட்டம்
- சிதறால் மலைக் கோவில், கன்னியாக்குமரி மாவட்டம்.
- செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்
- சேவூர், திருவண்ணாமலை மாவட்டம்
- தச்சம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்
- தச்சூர், திருவண்ணாமலை மாவட்டம்
- திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம்
- திருநறுங்குன்றம், விழுப்புரம் மாவட்டம்
- திருப்பண்ணாமூர், காஞ்சி மாவட்டம்
- சமணக் காஞ்சி, காஞ்சி மாவட்டம்[3]
- திருமலை சமணர் கோயில் வளாகம், திருவண்ணாமலை மாவட்டம்
- தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்
- தையனூர், விழுப்புரம் மாவட்டம்
- தொண்டூர், விழுப்புரம் மாவட்டம்
- நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்
- நாவல், திருவண்ணாமலை மாவட்டம்
- நெடுமொழியனூர், விழுப்புரம் மாவட்டம்
- நெல்லியங்குளம், திருவண்ணாமலை மாவட்டம்
- பாரீசுவ ஜீனாலயம் ஒசூர், கிருட்டிணகிரி மாவட்டம்
- பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்
- பெரிய கோழப்பலூர், திருவண்ணாமலை மாவட்டம்
- பெரும்போகை, திருவண்ணாமலை மாவட்டம்
- பெருமந்தூர், விழுப்புரம் மாவட்டம்
- பேரணி, விழுப்புரம் மாவட்டம்
- பொன்னூர்மலை, திருவண்ணாமலை மாவட்டம்
- மன்னார்குடி,திருவாரூர் மாவட்டம்
- முதலூர், திருவண்ணாமலை மாவட்டம்
- மேல் மலையனூர், விழுப்புரம் மாவட்டம்
- வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்
- வலதி, விழுப்புரம் மாவட்டம்
- வாழைப்பந்தல், விழுப்புரம் மாவட்டம்
- விஜயமங்கலம் சமணக்கோவில் விஜயபுரி, ஈரோடு மாவட்டம்
- விருதூர், திருவண்ணாமலை மாவட்டம்
- வெள்ளிமேடுபேட்டை, விழுப்புரம் மாவட்டம்
- விழிஞம், விழுப்புரம் மாவட்டம்
- வீடூர், விழுப்புரம் மாவட்டம்
- வீராணமூர், விழுப்புரம் மாவட்டம்
- வெண்பாக்கம், காஞ்சி மாவட்டம்
- வெம்பூண்டி, விழுப்புரம் மாவட்டம்
- ஆலத்தூர், திருப்பூர் மாவட்டம்
- மஞ்சப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்
- தேசூர், திருவண்ணாமலை மாவட்டம்
- பொன்னூர், திருவண்ணாமலை மாவட்டம்
- கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம்
- தாயனூர், விழுப்புரம் மாவட்டம்
புதிய சைனக் கோயில்கள்
[தொகு]- அம்பத்தூர், சென்னை
- அயலவாடி, திருவண்ணாமலை மாவட்டம்
- அனுமந்தகுடி, சிவகங்கை மாவட்டம்
- ஆதம்பாக்கம், சென்னை
- ஆர். குன்னத்தூர், திருவண்ணாபலை மாவட்டம்
- ஆரணி, கொசப்பாளையம், திருவண்ணாமலை மாவட்டம்
- ஆரணி, சைதாப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம்
- ஆரணி, பாளையம், திருவண்ணாமலை மாவட்டம்
- ஆரணி, புதுக்காமூர், திருவண்ணாமலை மாவட்டம்
- இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்
- ஒத்தலவாடி, திருவண்ணாமலை மாவட்டம்
- கழுகுமலை நெல்லை மாவட்டம்
- காஞ்சிபுரம் மேட்டுத்தெரு
- கொளத்தூர், சென்னை
- சிங்கிகுளம், நெல்லை மாவட்டம்
- செய்யார், திருவண்ணாமலை மாவட்டம்
- சென்னை கோட்டை
- சோமாசிப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்
- திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்
- திருவண்ணாமலை
- நங்கநல்லூர், சென்னை
- பம்மல், சென்னை
- புழல், சென்னை
- மேலப்பந்தல், வேலூர் மாவட்டம்
- ரெண்டேரிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம்
- வேலூர், சத்துவாச்சேரி
மற்ற சைனக் கோயில்கள்
[தொகு]- தோப்புள்ளக்கரை - அருப்புக்கோட்டை[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயில்
- ↑ தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்
- ↑ S.S. KAVITHA, ed. (2 May 2013). Remnants of past glory. The Hindu.