காதிர் முகைதீன் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°20′13.18″N 79°22′43.74″E / 10.3369944°N 79.3788167°E / 10.3369944; 79.3788167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதிர் முகைதீன் கல்லூரி
காதிர் முகைதீன் கல்லூரி
Other name
KMC
குறிக்கோளுரைOur Lord Perfect Our Light For Us
வகைஅரசு நிதியுதவி/சுயநிதி/இருபாலர்
உருவாக்கம்5 சூலை 1955
நிறுவுனர்காதிர் முகைதீன்
Academic affiliation
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
முதல்வர்முகமது நாசர்
கல்வி பணியாளர்
71 + 68
நிருவாகப் பணியாளர்
34 + 10
மாணவர்கள்3000
அமைவிடம்
அதிராமபட்டிணம், தமிழ்நாடு, இந்தியா

10°20′13.18″N 79°22′43.74″E / 10.3369944°N 79.3788167°E / 10.3369944; 79.3788167
வளாகம்கிராமப்புறம், 17 ஏக்கர்கள் (0.069 km2)
நிறங்கள்             Yellow, green, white
இணையதளம்www.kmcadirai.org

காதிர் முகைதீன் கல்லூரி, (Khadir Mohideen College) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள அரசு உதவிபெறும் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி சிறுபான்மையினர், கிராமப்புற கல்வியினை ஊக்குவிக்கும்வகையில் செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரி 1955இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

இளநிலை[தொகு]

இளங்கலை[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • அராபிக்
  • வரலாறு
  • பொருளாதாரம்

இளம் அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • மனையியல்

வணிகவியல்[தொகு]

வணிக மேலான்மை[தொகு]

முதுநிலை[தொகு]

கலைப்பாடம்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளாதாரம்

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

வணிகவியல்[தொகு]

ஆய்வுத்துறைகள்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளாதாரம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • விலங்கியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்


சான்றுகள்[தொகு]

  1. https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions/affiliated-colleges-b-sc-nursing.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  3. http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesDetails.asp?id=356&cid=3&did=21[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதிர்_முகைதீன்_கல்லூரி&oldid=3630009" இலிருந்து மீள்விக்கப்பட்டது