அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை
Appearance
வகை | அரசினர் மகளிர் கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1998 |
சார்பு | அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | , , |
அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நிலக்கோட்டை இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டையில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1998ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1] அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2][3]
வழங்கும் படிப்புகள்
[தொகு]இளநிலைப் படிப்புகள்
[தொகு]முதுநிலைப் படிப்புகள்
[தொகு]அமைவிடம்
[தொகு]திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இக்கல்லூரி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Icbse.com Colleges
- ↑ "அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-04.
- ↑ Colleges In Tamilnadu