அரசினர் கலைக் கல்லூரி, சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம்
குறிக்கோளுரைகற்றல் கேட்டல் உடையார் பெரியார்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1982
சார்புஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1]
முதல்வர்முனைவர் ஜி. வணங்காமுடி
அமைவிடம், ,
இணையதளம்http://www.gaccdm.in/

அரசினர் கலைக்கல்லூரி, சிதம்பரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சி. முட்லூரில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இது 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி தொடங்கப்பட்டபோது, தற்காலிகமாக, சிதம்பரம் மருத்துவமனை கட்டடத்தில் இயங்கிய இக்கல்லூரி 1987ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சி. முட்லூர் கிராமத்தில் சொந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வருகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annamalai University". annamalaiuniversity.ac.in. 2022-08-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்