ஃபிரிட்ஸ் ஹேபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபிரிட்ஸ் ஹெபர்
Fritz Haber.png
பிறப்பு டிசம்பர் 9, 1868
பிறப்பிடம் பிரெசுலாவு, ஜெர்மனி
இறப்பு ஜனவரி 29, 1934 (அகவை 65)
இறப்பிடம் பாசெல், சுவிச்சர்லாந்து
தேசியம் ஜெர்மானியர்
துறை இயல் வேதியியல்
கல்வி கற்ற இடங்கள் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம்
பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   ராபர்ட் பன்சன்
அறியப்படுவது உரங்கள், வெடிமருந்து, ஹேபர் முறை, ஹேபர்-வெய்ஸ் தாக்கம், வேதிப் போர்
விருதுகள் வேதியியலுக்கான நோபல் பரிசு (1918)

ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber, டிசம்பர் 9, 1868 - ஜனவரி 29, 1934) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர். இவர் 1886 லிருந்து 1891 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் (இன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகம்) ராபர்ட் பன்சனின் கீழும் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவரது மனைவி கிளாரா இம்மெர்வாரும் ஒரு வேதியியலாளர். ஹேபர் மேக்சு பார்ன் உடன் இணைந்து பார்ன்-ஹேபர் சுழற்சியைக் கண்டுபிடித்தார். “வேதிப் போர் முறையின் தந்தை” என்றும் அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரிட்ஸ்_ஹேபர்&oldid=1362131" இருந்து மீள்விக்கப்பட்டது