கிளாரா இம்மெர்வார்
Appearance
கிளாரா இம்மெர்வார் | |
---|---|
கிளாரா இம்மெர்வார் (1870–1915) | |
பிறப்பு | பிரெசுலாவு அருகே, ஜெர்மானிய இராச்சியம், (இன்று போலந்து) | சூன் 21, 1870
இறப்பு | மே 2, 1915 பெர்லின் - டாலெம், ஜெர்மனி | (அகவை 44)
வாழிடம் | ஜெர்மனி |
தேசியம் | ஜெர்மன் |
துறை | வேதியியல் |
கல்வி கற்ற இடங்கள் | பிரெசுலாவு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ரிச்சர்ட் ஆபெர்க் |
கிளாரா இம்மெர்வார் (Clara Immerwahr, ஜூன் 21, 1870 - மே 2, 1915) ஒரு யூத-ஜெர்மானிய வேதியியலாளர். வேதியியலாளர் ஃபிரிட்ஸ் ஹெபரின் மனைவி. இவர் பிரெசுலாவு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற முதல் பெண். 1901 இல் ஃபிரிட்ஸ் ஹெபரைத் திருமணம் செய்து கொண்டார்.